Search lyrics

Typing something do you want to search. Exam: Artist, Song, Album,Writer, Release Year...
if you want to find exactly, Please input keywords with double-quote or using multi keywords. Exam: "Keyword 1" "Keyword 2"

Haricharan

Genres: Other

Tango Kelaayo Lyrics - Haricharan

கேளாயோ கேளாயே செம்பூவே...... கேளாயோ 

மன்றாடும் என் உள்ளம் வாராயோ...... 

உன்னைப் பிரிந்தால் உன்னைப் பிரிந்தால் 

உயிர் வாழா அன்றில் பறவை 

நான் அன்றில் பறவை...... 

 

நீ என்னை மறந்தால் காற்றுக்கதறும் 

கரையின் மேலே ஒட்டகம் நடக்கும் 

 

ஓ... நீ என்னை மறந்தால் காற்று கதறும் 

கடலின் மேலே ஒட்டகம் நடக்கும் 

ஓ... நீ என்னை திரியாய் 

ஓ...... நீ என்னை மறவாய் 

விட்டுப்போனால் வெட்டிப்போகும் 

பின்னினல் நான் கொட்டிப்போகும் 

 

Related 

 

23 Boy Band Slow Jams That Made You Believe In Love 

 

NEW SONG: Taylor Swift - 'Lover' - LYRICS 

 

HOT SONG: 'Motivation​' Song by Normani​ - LYRICS 

 

கேளாயோ கேளாயே செம்பூவே...... கேளாயோ 

மன்றாடும் என் உள்ளம் வாராயோ...... 

உன்னைப் பிரிந்தால் உன்னைப் பிரிந்தால் 

உயிர் வாழா அன்றில் பறவை 

நான் அன்றில் பறவை...... 

 

Photos 

 

என் குறைகள் ஏதுக்கண்டாய் 

பேசுவது காதலோ...... 

பேனுவது காமமோ...... 

பிரியம்மென்னப் போலியோ 

ஏன் பெண்ணே இடைவெளி...... 

எதனா...ல் பிரிந்தா...ய் 

பிரிந்தா...ய் எதனா...ல் 

மறந்தாய் மறந்தாய் 

 

உனையே உனையே பிரிந்தால் 

உயிர் வாழா அன்றில் பறவை பறவை நான் 

Copyright: Song Discussions Is Protected By U.s. Patent 9401941. Other Patents Pending.