Search lyrics

Typing something do you want to search. Exam: Artist, Song, Album,Writer, Release Year...
if you want to find exactly, Please input keywords with double-quote or using multi keywords. Exam: "Keyword 1" "Keyword 2"

Yuvan Shankar Raja

Genres: Other

Anji Manikku (from "puppy") Lyrics - Yuvan Shankar Raja

அந்த சாலை ஓரம் 

அந்தி சாயும் நேரம் 

உன் சேலை ஆடுதே 

 

என் நெஞ்சம் வாடுதே 

 

நீ பேசா நொடி என்னை கொல்லும்படி 

பல வேஷம் போடுதே என்னை கட்டி ஆளுதே... 

 

நான் என்பதே அடி நீதானடி 

சேந்துதான் ஏத்து உன் காதல் கொடி 

 

பேசாம நீ வந்து கையப்புடி 

ஒன்னாதான் நாம் சேர்ந்து 

அடிச்சிப்போம்டி புடிச்சுப்போம்டி 

 

அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன் 

ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன் 

ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன் 

எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன் 

 

Related 

 

15 Huge Stars Who Were Backup Singers First 

 

HOT SONG: Dan + Shay, Justin Bieber - '10,000 Hours' - LYRICS 

 

POPULAR SONG: Travis Scott 'HIGHEST IN THE ROOM' - LYRICS 

 

ஹேய் அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன் 

ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன் 

ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன் 

எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன் 

 

கண்ணு ரெண்டு மேயுதடி 

காதல் வந்து பாயுதடி 

நான் பொறுத்தது போதுமடி 

வாடி வாடி ஓடி ஓடி 

காதல் செய்ய நானும் ரெடி 

 

ஹேய் அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன் 

ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன் 

ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன் 

எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன் 

 

அந்த சாலை ஓரம் 

நீ காத்திருந்த நேரம் 

உன்ன மெளனமாக ரசிச்சேன் 

எனக்குள்ள நானும் சிரிச்சேன் 

 

Check Out 

 

HOT SONG: XXXTENTACION - 'Royalty' - LYRICS ft. Ky-Mani Marley, Stefflon Don & Vybz Kartel 

 

27 Best Ever Songs From Movie Soundtracks 

 

NEW SONG: DaBaby - 'Vibez' - LYRICS 

 

Songs You Love If You Love Nerds 

 

உன் பார்வை தினுசு 

இது எனக்கு ரொம்ப புதுசு 

என்ன எனக்கே அழகா 

உன் கண்ணு காட்டுதடா 

List போடு, உன் ஆசை எல்லாம் 

ஒரு நல்ல நாள் வரும் வரை காத்திருடா 

 

ஏக்கம் உள்ள ஊஞ்சல் ஆடுதடா 

என்ன கல்யாணம் பண்ணிட்டு 

அணைச்சுகடா, கட்டி புடிச்சுகடா 

 

அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச 

ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச 

ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த 

எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச 

 

அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச 

ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச 

ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த 

எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச 

 

கண்ணு ரெண்டு மேயுதடி 

காதல் வந்து பாயுதடி 

நான் பொறுத்தது போதுமடி 

வாடி வாடி ஓடி ஓடி 

காதல் செய்ய நானும் ரெடி 

 

வெறும் சொல்லால் என் காதல் 

சொல்ல வார்த்தை இங்கு இல்லை 

என் சுவாசம் உன்னை தீண்ட 

நான் கண்ண அடிக்க நீ கட்டி புடிக்க 

என்ன எனக்கே கிள்ளி பாக்க தோணுதடி 

 

அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன் 

ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன் 

ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன் 

எட்டு மணிக்கு... 

 

கொஞ்சம் பொறுடா நீ காத்து இருடா 

உன் கனவெல்லாம் பழிக்க நேரம் வருமடா 

ஆசை எல்லாம் நித்தம் சேர்த்து வையடா 

மூச்சு முட்ட முட்ட முத்தம் தர காத்திருக்கேன்டா 

 

கண்ணு ரெண்டு மேயுதடி 

காதல் வந்து பாயுதடி 

நான் பொறுத்தது போதுமடி 

வாடி வாடி வாடி வாடி 

 

அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச(நான் ரெடி) 

ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச(நான் ரெடி) 

ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த 

எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச 

காத்திருப்பேன்...